மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
687 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
687 days ago
அத்தடு, கலிஜா ஆகிய படங்களுக்கு பிறகு இயக்குனர் த்ரி விக்ரம், நடிகர் மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'குண்டூர் காரம்'. ஸ்ரீ லீலா, மீனாட்சி சவுத்ரி, ஜெகபதி பாபு, பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஹாரிகா மற்றும் ஹசைன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார். 2024 பொங்கலுக்கு இப்படம் வெளியாகிறது.
சமீபத்தில் இப்படத்தின் தயாரிப்பாளர் நாக வம்சி அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் குண்டூர் காரம் படத்தின் அப்டேட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் கூறியதாவது, குண்டூர் காரம் படத்தின் முதல் பாடல் குறித்த அப்டேட் வருகின்ற தசரா பண்டிகை வெளியாகும் என தெரிவித்தார்.
687 days ago
687 days ago