உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ‛பயர்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ

‛பயர்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ

ஜேஎஸ்கே இயக்கத்தில் உருவாகியுள்ள படம் பயர். இதில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற பாலாஜி முருகதாஸ் நாயகனாக நடித்துள்ளார். அவருடன் சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், ரக்ஷிதா மகாலட்சுமி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் அப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை இயக்குனர் இமயம் பாரதிராஜா தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் திரில்லிங்கான பல கிளாமர் காட்சிகள் இடம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !