உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரவி தேஜாவிற்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்

ரவி தேஜாவிற்கு ஜோடியாகும் பிரியங்கா மோகன்

நடிகை பிரியங்கா மோகன் தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது தனுஷின் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த நிலையில் இயக்குனர் கோபிசந்த் மலினேனி நடிகர் ரவி தேஜா கூட்டணியில் நான்காவது முறையாக உருவாகும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா மோகன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலில் ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் நடிக்க பேச்சு நடைபெற்றது. சில காரணங்களால் அவர் நடிக்கவில்லை. இப்போது பிரியங்கா கமிட்டாகி உள்ளாராம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !