உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹாய் நான்னா படத்தின் மூன்றாம் பாடல் அப்டேட்

ஹாய் நான்னா படத்தின் மூன்றாம் பாடல் அப்டேட்

புதுமுக இயக்குனர் சவுரியா இயக்கத்தில் நடிகர் நானி, நடிகை மிருணாள் தாகூர் இணைந்து நடித்துள்ள படம் 'ஹாய் நானா'. இப்படத்திற்கு ஹிர்தியம் பட இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வாகப் இசையமைக்கிறார். ஏற்கனவே இப் படத்திலிருந்து வெளிவந்த இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் ரசிகர்களை ஒரு பீல் கூட் படத்தை காண தயார் செய்து வைத்துள்ளனர். இந்த நிலையில் இப்படத்தில் இருந்து மூன்றாவது பாடல் தமிழில் (மையல்), தெலுங்கில் (அம்மாடி) என்கிற பெயரில் வருகின்ற செப்டம்பர் 4ந் தேதி அன்று வெளியாகிறது என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !