உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நவ.24ல் வெளியாகும் ஹாய் நான்னா பட டிரைலர்

நவ.24ல் வெளியாகும் ஹாய் நான்னா பட டிரைலர்

சவுரியா இயக்கத்தில் நடிகர் நானி, நடிகை மிருணாள் தாக்கூர் இணைந்து நடித்துள்ள படம் 'ஹாய் நான்னா'. ஹிருதயம் பட இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் இசையமைக்கிறார். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த பாடல்கள் மற்றும் டீசர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் உருவாக்கியுள்ளது. இந்த நிலையில் இதன் டிரைலர் வருகின்ற நவம்பர் 24ம் தேதி அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இத்திரைப்படம் டிசம்பர் 7ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !