இயக்குனராக அடுத்த படத்திற்கு தயாரான தனுஷ்
ADDED : 909 days ago
நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து தனது அக்கா மகனை நாயகனாக கொண்டு தனுஷ் புதிய படம் ஒன்றைக் இயக்கவுள்ளார். இதற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்திற்கான பூஜை நிகழ்ச்சி நேற்று தனியார் டிவி அலுவலகத்தில் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரத்தில் உடனடியாக சென்னையில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.