விடைபெற்றார் ‛கேப்டன்' விஜயகாந்த் - புகைப்பட ஆல்பம் தொகுப்பு
ADDED : 696 days ago
நடிகரும், தே.மு.தி.க., தலைவருமான விஜயகாந்த்(71) உடல்நலக்குறைவால் டிச., 28ல் சென்னையில் காலமானார். விஜயகாந்த்தின் இல்லம், தேமுதிக., அலுவலகம் மற்றும் தீவுத்திடலில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் பிரமுகர்களும், சினிமா நட்சத்திரங்களும் அஞ்சலி செலுத்தினர்.
லட்சக்கணக்கான தொண்டர்களும், மக்களும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அரசு மரியாதையுடன் 72 துப்பாக்கி குண்டுகள் முழங்க அவரது உடல் சந்தனபேழையில் வைத்து தேமுதிக., தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அந்த போட்டோக்களின் தொகுப்பு இங்கே.