உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிகினி ஆடையில் பரபரப்பை ஏற்படுத்திய துஷாரா விஜயன்

பிகினி ஆடையில் பரபரப்பை ஏற்படுத்திய துஷாரா விஜயன்

'சார்பட்டா பரம்பரை, நட்சத்திரம் நகர்கிறது, கழுவேத்தி மூர்க்கன், அநீதி' படங்களில் நடித்தவர் தமிழ் நடிகையான துஷாரா விஜயன், தற்போது ரஜினிகாந்த் நடிக்கும் 'வேட்டையன்', படத்தில் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி போட்டோஷுட் புகைப்படங்களைப் பதிவிடுபவர்களில் துஷாராவும் ஒருவர். ஆனால், இன்று அவர் பதிவிட்ட சில புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வியட்நாம் நாட்டின் ஹோ சி மின் நகரத்தின் கடற்கரைப் பகுதியில் எடுக்கப்பட்ட அந்தப் பிகினி புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.

இதுவரையில் துஷாரா பகிர்ந்த புகைப்படங்கள் இவ்வளவு கிளாமராக இருந்ததில்லை. பொதுவாக தமிழ் நடிகைகள் யாரும் இப்படி பிகினி புகைப்படங்களை வெளியிடவும் மாட்டார்கள். ஆனால், துஷாரா வெளியிட்டிருப்பதுதான் அந்த அதிர்ச்சிக்குக் காரணம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !