உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்டார் படம் காதலர் தினத்தில் வெளியாகவில்லை

ஸ்டார் படம் காதலர் தினத்தில் வெளியாகவில்லை

நட்புன்னா என்னன்னு தெரியுமா, லிப்ட், டாடா போன்ற படங்களில் நடித்தவர் கவின். தற்போது ஸ்டார், கிஸ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இதில் இளன் இயக்கத்தில் அவர் நடித்து வரும் ஸ்டார் படம் வருகிற காதலர் தினத்தன்று திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படத்தின் பேட்ச் ஒர்க் பணிகள் இன்னும் முடிவடையாததால், ஸ்டார் படத்தின் ரிலீசை மார்ச் மாதத்திற்கு தள்ளி வைத்திருக்கிறார்கள். இதே காதலர் தினத்தில் மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள லவ்வர் என்ற படம் திட்டமிட்டபடி வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !