உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அபிஷேக் ராஜா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‛ஸ்டார் டா'

அபிஷேக் ராஜா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ‛ஸ்டார் டா'

யு-டியூப் சேனலில் பிரபலமானவர் பட்டியலில் தமிழ் விமர்சகர் சினிமா பையன் (எ) அபிஷேக் ராஜாவும் ஒருவர். இவர் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டார். கடந்த சில மாதங்களாக இவர் புதிதாக படம் ஒன்றைக் இயக்கவுள்ளதாக கூறப்பட்டு வந்தது.

இந்த நிலையில் திடீரென அபிஷேக் ராஜா இயக்கத்தில் களமிறங்கி உள்ளார். இதில் ஹீரோவாக ஜிவி பிரகாஷ் நடிக்கிறார். இந்த படத்திற்கு ' ஸ்டார் டா' என தலைப்பு வைத்து முதல் பார்வை போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர். விரைவில் படம் பற்றிய மற்ற அறிவிப்புகள் வெளியாக உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !