கருப்பு புடவையில் கண்ணை பறிக்கும் ‛கயல்' சைத்ரா
ADDED : 681 days ago
சின்னத்திரையில் வில்லியாக மிளிர்ந்து தற்போது மக்களின் மனதை வென்ற கதாநாயகியாக ஜொலிப்பவர் சைத்ரா ரெட்டி. கயல் தொடரின் மூலம் ரசிகர்களின் பேவரைட் நடிகையாக மாறியுள்ள சைத்ரா இன்ஸ்டாகிராமிலும் ஆக்டிவாக புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது ரயில் சீரிஸ் என்கிற தனது புதிய போட்டோஷூட்டில் தனக்கு மிகவும் பிடித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். கருப்பு புடவையில் கவர்ந்திழுக்கும் அழகுடன் க்ளாஸாக நிற்கும் கயலுக்கு லைக்ஸூடன் புதிதாக காதல் ரிக்வஸ்டுகளும் குவிகிறது.