இதென்ன காஸ்டியூம்? யாஷிகாவை கலாய்க்கும் ரசிகர்கள்
ADDED : 624 days ago
சினிமா நடிகை யாஷிகா ஆனந்த் தனது கவர்ச்சியான நடிப்பாலும், பதிவுகளாலும் தமிழக ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார். தற்போது அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வரும் யாஷிகா, அண்மையில் பேஷன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் அவரது ஆடையின் வடிவமைப்பு மிகவும் மோசமாக இருக்கிறது. இதை குறிப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் யாஷிகா ஆனந்தை கலாய்த்து வருகின்றனர்.