உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நீரும் நெருப்பும், தில், சித்தா - ஞாயிறு திரைப்படங்கள்

நீரும் நெருப்பும், தில், சித்தா - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஜனவரி 28) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 09:30 - உத்தமபுத்திரன் (2010)
மதியம் 03:00 - அஞ்சான்
மாலை 06:30 - பைரவா

கே டிவி
காலை 10:00 - ஆயுதம் செய்வோம்
மதியம் 01:00 - மாவீரன் (2009)
மாலை 04:00 - ஆழ்வார்
இரவு 07:00 - தில்
இரவு 10:30 - காதலுக்கு மரியாதை

விஜய் டிவி
பகல் : 03:00 - சித்தா

கலைஞர் டிவி
மதியம் 01:30 - டான்
மாலை 07:00 - அகிலன்
இரவு 11:00 - நாயகி

ஜெயா டிவி
காலை 09:00 - வேலூர் மாவட்டம்
மதியம் 01:30 - உள்ளத்தை அள்ளித்தா
மாலை 06:30 - ப்ரியமுடன்...
இரவு 11:00 - உள்ளத்தை அள்ளித்தா

கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:00 - அனகோண்டா 3 : ஆப்ஸ்பிரிங்
காலை 11:00 - இன்பா ட்விங்கிள் லில்லி
மதியம் 02:30 - டி ப்ளாக்
மாலை 05:00 - யுத்த சத்தம்
இரவு 07:30 - எல்லாமே என் ராசாதான்
இரவு 10:00 - அனகோண்டா 3 : ஆப்ஸ்பிரிங்

ராஜ் டிவி
காலை 09:30 - இன்று போய் நாளை வா
மதியம் 01:30 - வரலாறு
இரவு 10:00 - சிவகாமியின் செல்வன்
பாலிமர் டிவி
மதியம் 02:00 - கூலி
மாலை 06:30 - காத்திருப்போர் பட்டியல்

வசந்த் டிவி
காலை 09:30 - அலைகள் ஓய்வதில்லை
மதியம் 01:30 - உத்தரவின்றி உள்ளே வா
இரவு 07:30 - தியாகம்

விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - நண்பன்
மதியம் 12:00 - ரன் பேபி ரன்
மாலை 03:00 - இவனுக்கு சரியான ஆளு இல்லை
மாலை 06:00 - கோமாளி
இரவு 09:00 - ரகளை

சன்லைப் டிவி
காலை 11:00 - நீரும் நெருப்பும்
மாலை 03:00 - ராணி லலிதாங்கி

ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - ராஷ்டிர கவச் ஓம்
இரவு 08:00 - 102 நாட் அவுட்

மெகா டிவி
பகல் 12:00 - விஷ்ணு
பகல் 03:00 - ராசுகுட்டி
இரவு 11:00 - பொண்ணுக்கு தங்க மனசு


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !