உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லக்கி பாஸ்கர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது

லக்கி பாஸ்கர் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது


வாத்தி பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நடித்து வரும் புதிய படம் 'லக்கி பாஸ்கர்'. இதில் அவருக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் தயாரிக்கின்றனர்.
பைனான்ஸ் மாபியா கதை களத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் தற்போது இதன் பர்ஸ்ட் லுக்கை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !