உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆப்ரிக்க பழங்குடியினருடன் நித்யா தாஸ், அக்ஷிதா!

ஆப்ரிக்க பழங்குடியினருடன் நித்யா தாஸ், அக்ஷிதா!


'கண்ணான கண்ணே' தொடரின் மூலம் தமிழ் சீரியலுக்குள் கம்பேக் கொடுத்தார் நித்யா தாஸ். அந்த தொடரிலிருந்து விலகிய பின் மீண்டும் எந்தவொரு சீரியலிலும் கமிட்டாகாத நித்யா தாஸ், தற்போது தன்னுடன் நடித்த அக்ஷிதா போபைய்யாவுடன் ஆப்ரிக்க நாடான கென்யாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். அங்கே நித்யா தாஸும், அக்ஷிதாவும் ஆப்ரிக்க பழங்குடியினருடன் அவர்களது பாரம்பரிய உடையணிந்து நடனமாடி அதை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். தற்போது அந்த வீடியோ வைரலாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !