உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரீ-ரிலீஸ் ஆகும் தனுஷின் ஹாலிவுட் படம்!

ரீ-ரிலீஸ் ஆகும் தனுஷின் ஹாலிவுட் படம்!


கடந்த 2018ம் ஆண்டில் கென் ஸ்காட் இயக்கத்தில் முதல் முறையாக ஆங்கில படத்தில் தனுஷ் நடித்து வெளிவந்த படம் ' தி எக்ஸ்ட்ராடனரி ஜர்னி ஆப் தி பகிர்'. சில மாதங்களுக்கு பிறகு தமிழ் டப்பிங் செய்யப்பட்டு இந்தியாவில் 'பக்கிரி' என்கிற பெயரில் வெளியானது.

தற்போது தமிழகத்தில் ரீரிலீஸ் கலாசாரம் பெரிதளவில் கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் இப்போது 'பக்கிரி' படத்தை வருகின்ற மார்ச் 22ம் தேதி தமிழகத்தில் ரீ ரிலீஸ் செய்வதாக இன்று அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !