உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினியின் ‛வேட்டையன்' அக்டோபரில் ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

ரஜினியின் ‛வேட்டையன்' அக்டோபரில் ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு


‛ஜெயிலர்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு நடிகர் ரஜினிகாந்த் ‛வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஜெய்பீம் இயக்குனர் ஞானவேல் இயக்கி வருகிறார். இப்படத்தில் அமிதாப் பச்சன், பஹத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், ரித்திகா சிங் என பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

75 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், தற்போது வேட்டையன் படம் அக்டோபர் மாதம் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !