உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சென்னையில் ஸ்பானிஸ் திரைப்பட விழா : 3 நாள் நடக்கிறது

சென்னையில் ஸ்பானிஸ் திரைப்பட விழா : 3 நாள் நடக்கிறது

சென்னையில் செயல்பட்டு வரும் இன்டோ சினி அப்ரிசேஷன் அமைப்பு புதுடில்லியில் உள்ள ஸ்பானிஷ் கலாச்சார அமைப்புடன் இணைந்து சென்னையில் 3 நாட்களுக்கு ஸ்பானிஷ் திரைப்பட விழாவை நடத்துகிறது. சென்னை விருகம்பாக்கத்தில் நடக்கும் இந்த விழா இன்று மாலை தொடங்குகிறது. திரைப்பட நடிகை நமீதா குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைக்கிறார். இன்று 'லா கஜா 507' என்ற படம் திரையிடப்படுகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் தலா இரண்டு படங்கள் திரையிடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !