உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முகராசி, திருப்பாச்சி, பத்து தல - ஞாயிறு திரைப்படங்கள்

முகராசி, திருப்பாச்சி, பத்து தல - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 18) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...


சன் டிவி

காலை 09:30 - டிஎஸ்பி
பகல் 03:00 - எதற்கும் துணிந்தவன் (2022)
மாலை 06:30 - திருப்பாச்சி


கே டிவி

காலை 10:00 - கண்ணெதிரே தோன்றினாள்
மதியம் 01:00 - இதயத்திருடன்
மாலை 04:00 - பம்மல் கே சம்பந்தம்
இரவு 07:00 - சங்கத்தமிழன்
இரவு 10:30 - கண்ணா லட்டு திண்ண ஆசையா


கலைஞர் டிவி

காலை 10:00 - பேய் மாமா
மதியம் 01:30 - ஆதவன்
மாலை 06:00 - பாண்டி
இரவு 09:30 - பட்டாம்பூச்சி


ஜெயா டிவி

காலை 09:00 - தாஸ்
மதியம் 01:30 - தர்மசக்கரம்
மாலை 06:30 - ஆட்டோகிராப்
இரவு 11:00 - தர்மசக்கரம்

கலர்ஸ் தமிழ் டிவி

காலை 09:00 - எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது
பகல் 11:30 - எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்
பகல் 03:00 - வர்மா
மாலை 05:30 - ஜீவி-2
இரவு 08:00 - எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது
இரவு 10:30 - வர்மா


ராஜ் டிவி

காலை 09:30 - நேதாஜி
மதியம் 01:30 - செம போத ஆகாத
இரவு 10:00 - ஒரு இனிய உதயம்


பாலிமர் டிவி

மதியம் 02:00 - வாழ்க்கை
மாலை 06:30 - ஒரு ஊர்ல ரெண்டு ராஜா


வசந்த் டிவி

காலை 09:30 - ஏன்டா தலையில எண்ண வெக்கல
மதியம் 01:30 - 2 ஸ்டேட்ஸ்
இரவு 07:30 - 3:33


விஜய் சூப்பர் டிவி


காலை 09:00 - விக்ரம் (2022)
மாலை 03:00 - ரங்கஸ்தலம்
மாலை 06:00 - உடன்பிறப்பே


சன்லைப் டிவி

காலை 11:00 - முகராசி
மாலை 03:00 - நவராத்திரி


ஜீ தமிழ் டிவி

காலை 09:30 - சிவலிங்கா
பகல் 03:30 - பத்து தல


மெகா டிவி

மதியம் 12:00 - எதிர்நீச்சல் (1968)
பகல் 03:00 - கிராமத்து மின்னல்
இரவு 11:00 - உனக்காக நான்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !