மனைவியின் கர்ப்பத்தை மகிழ்ச்சியாக அறிவித்த கார்த்தி!
ADDED : 358 days ago
வானத்தை போல தொடரில் இரண்டாவது ஹீரோவாக நடித்து வந்தவர் கார்த்திக். இவர் காயத்ரி என்பவரை காதலித்து சில மாதங்களுக்கு முன் திருமணமும் செய்து கொண்டார். இந்நிலையில் காயத்ரி தற்போது 5வது மாதம் கர்ப்பமாக இருக்கிறார். அவருக்கு சிம்பிளாக நலங்கு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதன் புகைப்படங்களை வெளியிட்டுள்ள கார்த்திக், தான் அப்பாவாக போகும் மகிழ்ச்சியான செய்தியை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்.