உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகரிடம் மன்னிப்பு கேட்ட டான் நடிகை

நடிகரிடம் மன்னிப்பு கேட்ட டான் நடிகை


கவர்ச்சி விவகாரத்தில் தொடர்ந்து செக்போஸ்ட் வைத்து நடித்து வரும் அந்த, டான் பட நடிகை, சமீபத்தில், ஜெயமான நடிகருடன் ஒரு படத்தில் நடித்தபோது, அவரது கை தன் உடம்பில் படக்கூடாத ஏரியாவில் பட்டதை அடுத்து, அவரது கன்னத்தில், 'பளார்' விட்டுள்ளார்.

அதையடுத்து நடிகர், 'இதை நான் திட்டமிட்டு செய்யவில்லை. தவறுதலாக என் கை பட்டு விட்டது...' என்று அம்மணிக்கு தெளிவுபடுத்தியதை அடுத்து, சமாதானமான அம்மணி, நடிகரிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !