மேலும் செய்திகள்
மனிதத்தன்மையை அழித்துவிடும் : நிவேதா பெத்துராஜ்
269 days ago
200 படங்களை கடந்த 2025
269 days ago
முதல் நாளில் 154 கோடி வசூலித்த பவன் கல்யாணின் ஓஜி
269 days ago
அக்., 1ல் ஓடிடியில் வெளியாகும் மதராஸி
269 days ago
நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் பேய் சீரியஸ் ஆக வெளிவந்த படம் 'காஞ்சனா'. இப்படம் இதுவரை மூன்று பாகங்களாக வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
காஞ்சனா 4ம் பாகத்திற்கான கதை பணிகள் முழுவதும் முடிவடைந்தது. இந்த படத்தை வட இந்திய நிறுவனமான கோல்ட் மைன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர். சுமார் ரூ.100 கோடிக்கு மேல் பொருட்செலவில் இப்படம் உருவாகிறது. ஏற்கனவே இதில் கதாநாயகியாக நடிக்க பூஜா ஹெக்டே ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து இதில் பூஜா ஹெக்டே பேய் வேடத்தில் நடிக்கவுள்ளார். அதையும் தாண்டி அந்த கதாபாத்திரத்திற்கான முக்கியத்துவம் அதிகம் என்கிறார்கள். கடந்த இரண்டு பாகங்களிலும் ராகவா லாரன்ஸ் பேய் வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
269 days ago
269 days ago
269 days ago
269 days ago