உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' மூன்று நாள் வசூல் எவ்வளவு?

'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' மூன்று நாள் வசூல் எவ்வளவு?


பா.பாண்டி, ராயன் படங்களை அடுத்து தனுஷ் இயக்கி உள்ள படம் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்'. இந்த படத்தில் பவிஷ், அனிகா, மேத்யூ தாமஸ், பிரியா வாரியர் என்ற பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். தனுஷின் வுண்டர் பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசைமைத்துள்ளார். கடந்த 23ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் திரைக்கு வந்து மூன்று நாட்களில் இதுவரை 8 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல் வெளியாகி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !