உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது

அல்லு அர்ஜூனுக்கு கத்தார் அரசு விருது

'புஷ்பா 2' படத்தில் நடித்தற்காக தெலுங்கானா அரசின் விருது அல்லு அர்ஜூனுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது அவருக்கு கத்தார் நாட்டு விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது.

'புஷ்பா : தி ரைஸ்' திரைப்படத்தின் மூலம், இந்திய அளவில் பிரபலமான அவர், தேசிய விருதை வென்றார். தற்போது கத்தார், தெலுங்கானா திரைப்பட விருது வென்று மற்றுமொரு சாதனை படைத்துள்ளார். கத்தார் அரசால் வழங்கப்படும் இவ்விருது, தெலுங்கு சினிமாவின் சிறப்பை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டது.

அல்லு அர்ஜூன் ஏற்கெனவே 3 பிலிம் பேர் விருதுகள், இரண்டு நந்தி விருதுகள் மற்றும் ஸ்பெஷல் ஜுரி விருதுகள் உட்பட பல விருதுகளை பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !