கவின் நடித்துள்ள 'கிஸ்' படத்தின் சிங்கிள் பாடல் வெளியானது!
ADDED : 160 days ago
சதீஷ் கிருஷ்ணன் என்பவர் இயக்கத்தில் கவின், பிரீத்தி அஸ்ராணி நடித்துள்ள படம் 'கிஸ்'. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது இந்த கிஸ் படத்தில் இடம்பெற்றுள்ள 'ஜில்லேலம்மா' என்று தொடங்கும் சிங்கிள் பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. ஜென்மார்ட்டின் என்பவர் இசையமைத்துள்ள இந்த பாடலை விஷ்ணு எடாவன் என்பவர் எழுதியிருக்கிறார். தற்போது இந்த பாடல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த கிஸ் படம் ஜூலை மாதம் திரைக்கு வரவுள்ளது.