சிவாஜிகணேசன் - சரோஜா தேவி இணைந்த நடித்த படங்கள்
ADDED : 137 days ago
மறைந்த நடிகை சரோஜாதேவி, சிவாஜிகணேசனுடன் இணைந்து நடித்த படங்கள் அந்தக் காலப் பெண்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றவை. இருவரது உணர்வுபூர்வமான நடிப்பைப் பார்த்து தியேட்டர்களில் கண்கலங்காத பெண்களே இல்லை என்று சொல்வார்கள்.
சிவாஜி கணேசன், சரோஜா தேவி இணைந்து நடித்த படங்கள், வெளியான ஆண்டு...
1. தங்கமலை ரகசியம் (1957)
2. சபாஷ் மீனா (1958)
3. பாகப்பிரிவினை (1959)
4. விடி வெள்ளி (1960)
5. இரும்புத்திரை (1960)
6. பாலும் பழமும் (1961)
7. வளர் பிறை (1962)
8. பார்த்தால் பசி தீரும் (1962)
9. ஆலயமணி (1962)
10. இருவர் உள்ளம் (1963)
11. குலமகள் ராதை (1963)
12. கல்யாணியின் கணவன் (1963)
13. புதிய பறவை (1964)
14. என் தம்பி (1968)
15. அன்பளிப்பு (1969)
16. அஞ்சல் பெட்டி 520 (1969)
17. தேனும் பாலும் (1971)
18. அருணோதயம் (1971)
19. பாரம்பரியம் (1993)
20. ஒன்ஸ்மோர் (1997)