உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி!

மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி!


இயக்குனர் பாண்டிராஜ், நடிகர் விஜய் சேதுபதி கூட்டணியில் சமீபத்தில் வெளியான 'தலைவன் தலைவி' படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது. இதனால் மீண்டும் இதே கூட்டணியில் புதிய படம் உருவாகிறது.

இந்த படத்திற்காக ஏற்கனவே விஜய் சேதுபதி மற்றும் பாண்டிராஜ் இருவரும் லைகா புரொடக்சன் நிறுவனமிடம் சம்பள அட்வான்ஸ் வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க மணிகண்டன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !