வாசகர்கள் கருத்துகள் (1)
ஊருக்கே தெரியும் இது டாக்டர் அறிக்கை வந்தால்தான் தெரியுமா?
மேடை நிகழ்ச்சி துவங்கி, சின்னத்திரையில் ஜொலித்து அப்படியே வெள்ளித்திரையிலும் முத்திரை பதித்தவர் ரோபோ சங்கர். காமெடியனாக பல படங்களில் நடித்த அவர் சில தினங்களுக்கு முன் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார். சென்னை வளரசவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊருக்கே தெரியும் இது டாக்டர் அறிக்கை வந்தால்தான் தெரியுமா?