உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள்

தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (அக்டோபர் 12) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 09:30 - தாமிரபரணி
மாலை 06:30 - ஜெயிலர்

கே டிவி
காலை 10:00 - சைரா நரசிம்மா ரெட்டி
மதியம் 01:00 - ஒரு கல் ஒரு கண்ணாடி
மாலை 04:00 - மாப்பிள்ளை (2011)
இரவு 07:00 - நான் மிருகமாய் மாற
இரவு 10:30 - ஆணழகன்

விஜய் டிவி
மதியம் 03:30 - லப்பர் பந்து

கலைஞர் டிவி
காலை 11:00 - பாஸ் என்கிற பாஸ்கரன்
இரவு 07:00 - குடும்பஸ்தன்

ஜெயா டிவி
காலை 09:00 - அவ்வை சண்முகி
மதியம் 01:30 - மழை
மாலை 06:30 - வசீகரா...
இரவு 11:00 - மழை

கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - ஒரு அடார் லவ்
மதியம் 11:30 - மனிதன் (2016)
மதியம் 03:00 - கே.டி.
மாலை 07:30 - துப்பறிவாளன்
இரவு 11:00 - நியூ போலீஸ் ஸ்டோரி

ராஜ் டிவி
காலை 09:30 - நினைவெல்லாம் நித்யா
மதியம் 01:30 - வலியவன்
இரவு 10:00 - என் ஜீவன் பாடுது

பாலிமர் டிவி
காலை 10:00 - எல்லாம் இன்பமயம்
மதியம் 02:00 - சாத்தான் சொல்லைத் தட்டாதே
மாலை 06:30 - இவனுக்கு தண்ணில கண்டம்
இரவு 11:30 - மாற்றுப்பாதை

வசந்த் டிவி
காலை 09:30 - 3:33
மதியம் 01:30 - பலே பாண்டியா
இரவு 07:30 - போங்கு

விஜய் சூப்பர்
காலை 09:00 - ராஜா ராணி (2013)
மதியம் 12:00 - மெய்யழகன்
மதியம் 03:00 - செவ்வாய் கிழமை
மாலை 06:00 - சைரன்
இரவு 09:00 - இரட்சன் தி கோஸ்ட்

சன்லைப் டிவி
காலை 11:00 - தில்லானா மோகனாம்பாள்
மாலை 03:00 - என் தங்கை

மெகா டிவி
மதியம் 01:30 - நினைவுச் சின்னம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !