உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சீன்'களை திருடும் இயக்குனர்

'சீன்'களை திருடும் இயக்குனர்


தாரா நடிகையின் கணவரான அந்த இயக்குனர், தன் மனைவி நடிக்கக் கூடிய படங்களுக்கான கதைகளை தானும் அவருடன் அமர்ந்து, இயக்குனர்களிடம் கேட்கிறார். ஆனால், அப்படி கேட்பவர் சில இயக்குனர்கள் சொல்லும் கதைகளின் முக்கிய, 'சீன்'கள் தன்னை, 'இம்ப்ரஸ்' பண்ணி விட்டால், அந்த, 'சீன்'களை தான் இயக்கும் படங்களில், 'உல்டா' பண்ணி வைத்து விடுகிறார்.

இப்படி தற்போது தான் இயக்கி உள்ள புதிய படத்தில் சில முக்கிய காட்சிகளை அவர் இணைத்திருப்பது கோலிட்டில் கடும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தாரா நடிகையிடம் கதை சொல்லவே பயப்படுகின்றனர், இயக்குனர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !