'திடுக்' நாயகனான நட்டி
ADDED : 168 days ago
டிடி புரொடக்ஷன் சார்பாக ராஜஸ்ரீ தயாரிக்கும் திரில்லர் படம் 'திடுக்'. நட்டி நாயகனாக நடிக்க ஐஸ்வர்யா நாயகியாக நடிக்கிறார், இவர்களுடன் மெல்வின் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
பல்வேறு படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய கடையல் சத்தியராஜ், டோனி ஜார்ஜ், காட் பாதர் இயக்குகிறார்கள். அனில் நாயர் ஒளிப்பதிவு செய்கிறார், தேவா இசையமைக்கிறார்.