உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சூரி புதிய படம் குறித்து தகவல் இதோ

சூரி புதிய படம் குறித்து தகவல் இதோ

!
நடிகர் சூரி கதாநாயகன் அவதாரம் எடுத்த பிறகு கதைக்கு முக்கியம் வாய்ந்த படங்களை கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். தற்போது 'மண்டாடி' படத்தில் நடித்து வருகிறார்.

இதையடுத்து 'இன்று நேற்று நாளை, அயலான்' ஆகிய படங்களை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் என ஏற்கனவே தகவல் வெளியானது. தொடர்ந்து தற்போது இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்காக மண்டாடி படத்தில் தனது சம்மந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை வேகமாக முடிக்க கோரிக்கை வைத்துள்ளார் சூரி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !