உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நவரத்தினம், வாலி, லவ்வர் - ஞாயிறு திரைப்படங்கள்

நவரத்தினம், வாலி, லவ்வர் - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (டிசம்பர் 21) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 09:30 - சொக்கத்தங்கம்
மதியம் 03:00 - தெனாலிராமன் (2014)
மாலை 06:30 - சிங்கம்

கே டிவி
காலை 10:00 - பம்மல் கே சம்பந்தம்
மதியம் 01:00 - சரவணா
மாலை 04:00 - ஆனந்தபுரத்து வீடு
இரவு 07:00 - வாலி
இரவு 10:30 - அட்டகத்தி

கலைஞர் டிவி
காலை 11:00 - ஏகன்
மதியம் 01:30 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 07:00 - நட்புக்காக
இரவு 10:30 - பாஸ் (எ) பாஸ்கரன்

ஜெயா டிவி
காலை 09:00 - ஜன்னல் ஓரம்
மதியம் 01:30 - ஐ
மாலை 06:30 - மதுர
இரவு 11:00 - ஐ

கலர்ஸ் தமிழ்
காலை 09:00 - காக்கா முட்டை
காலை 11:30 - ஆவேசம்
மதியம் 03:00 - லவ்வர்
இரவு 08:00 - நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும்
இரவு 11:00 - யுத்த சத்தம்

ராஜ் டிவி
காலை 09:30 - வீரா (2018)
மதியம் 01:30 - வண்டி
இரவு 10:00 - தம்பி தங்ககம்பி

பாலிமர் டிவி
காலை 10:00 - சேவகன்
மதியம் 02:00 - மணமகளே வா
மாலை 06:30 - இவனுக்கு தண்ணில கண்டம்
இரவு 11:30 - ஏய் ஆட்டோ

வசந்த் டிவி
காலை 09:30 - சென்னையில் ஒரு நாள் - 2
மதியம் 01:30 - பலே பாண்டியா (1962)
இரவு 07:30 - தீபம்

விஜய் சூப்பர்
காலை 09:00 - அடங்க மறு
மதியம் 12:00 - உடன்பிறப்பே
மதியம் 03:00 - கடாவர்
மாலை 06:00 - சிறுத்தை
இரவு 09:00 - ஹலோ (2017)

சன்லைப் டிவி
காலை 11:00 - நவரத்தினம்
மாலை 03:00 - அவன் அவள் அது

ஜீ தமிழ்
மதியம் 02:30 - கிஷ்கிந்தாபுரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !