உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது!

'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது!


சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா நடித்துள்ள படம் 'பராசக்தி'. சிவகார்த்திகேயனின் 25வது படமான இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். ஹிந்தி திணிப்பு சம்பந்தமான கதையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் கடந்த ஐந்தாம் தேதி வெளியாகி, 3 நாட்களில் இதுவரை 53 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்துள்ளது. இப்படம் வருகிற பத்தாம் தேதி திரைக்கு வரும் நிலையில் இன்று இப்படத்திற்காக ஜி.வி.பிரகாஷ் இசையில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' என்ற பாடலை வெளியிட்டுள்ளார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !