தில்லானா மோகனாம்பாள், நட்புக்காக, கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (பிப்ரவரி 01) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 09:30 - கண்ணுபடப்போகுதய்யா
மதியம் 03:00 - அஞ்சான்
மாலை 06:30 - கொம்பன்
கே டிவி
காலை 10:00 - நய்யாண்டி
மதியம் 01:00 - அயன்
மாலை 04:00 - மாவீரன் (2009)
இரவு 07:00 - குலேபகாவலி (2018)
இரவு 10:30 - ராம்
கலைஞர் டிவி
காலை 11:00 - இடியட்
மதியம் 01:30 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
இரவு 07:00 - நட்புக்காக
இரவு 10:30 - மலை மலை
ஜெயா டிவி
காலை 09:00 - ஒற்றன்
மதியம் 01:30 - உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்...
மாலை 06:30 - காஷ்மோரா
இரவு 11:00 - உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன்...
கலர்ஸ் தமிழ்
காலை 11:00 - கேடி
காலை 02:00 - லவ்வர்
மாலை 05:30 - ஐரா
இரவு 08:30 - ரைட்டர்
இரவு 11:30 - பபூன்
ராஜ் டிவி
காலை 09:30 - மன்னன்
மதியம் 01:30 - செம போத ஆகாதே
இரவு 10:00 - நியாயத் தராசு
பாலிமர் டிவி
காலை 10:00 - பூவிழி ராஜா
மதியம் 02:00 - இரட்டை ரோஜா
மாலை 06:30 - இவனுக்கு தண்ணில கண்டம்
வசந்த் டிவி
காலை 09:30 - வல்லமை
மதியம் 01:30 - திறந்திடு சீசே
இரவு 07:30 - தந்துவிட்டேன் என்னை
விஜய் சூப்பர்
காலை 09:30 - அன்பறிவு
மதியம் 12:00 - மகாராஜா
மாலை 03:00 - பெங்கால் டைகர்
மாலை 06:00 - அரண்மனை-4
இரவு 09:00 - என்னோடு மோதிப்பார்
சன்லைப் டிவி
காலை 11:00 - தில்லானா மோகனாம்பாள்
மாலை 03:00 - கண்ணன் என் காதலன்