நினைத்ததை முடிப்பவன், சிவகாசி, ராயன் - ஞாயிறு திரைப்படங்கள்
மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார
நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று
கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே
பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன்
இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில்
இன்று (மார்ச் 15) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள்
ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 9:30 - நாட்டாமை
பகல் 3:00 - மருது
மாலை 6:30 - ராயன்
கே டிவி
காலை 10:00 - ஆழ்வார்
மதியம் 1:00 - எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி
மாலை 4:00 - சங்கு சக்கரம்
இரவு 7:00 - கெத்து
இரவு 10:00 - மனம் கொத்திப் பறவை
ஜெயா டிவி
காலை 9:00 - என்னை அறிந்தால்
மதியம் 1:30 - என் ஆசை மச்சான்
மாலை 6:30 - சிவகாசி
இரவு 11:00 - என் ஆசை மச்சான்
கலர்ஸ் தமிழ்
காலை 10:30 - சிவகுமாரின் சபதம்
மதியம் 2:00 - சடுகுடு வண்டி
மாலை 5:00 - தில்லு முல்லு
இரவு 8:00 - ஆர் கே நகர்
இரவு 10:30 - எல்லாமே என் ராசாதான்
ராஜ் டிவி
காலை 9:30 - மகாநதி
மதியம் 1:30 - தூத்துக்குடி
இரவு 10:00 - உள்ளத்தில் நல்ல உள்ளம்
பாலிமர் டிவி
காலை 10:00 - ராஜா ராஜா தான்
மதியம் 2:00 - இரட்டை ரோஜா
மாலை 6:30 - அதிரன்
இரவு 11:30 - தி கிங்
வசந்த் டிவி
காலை 9:30 - புயல் கடந்த பூமி
மதியம் 1:30 - அரச கட்டளை
இரவு 7:30 - சுவாமி ஐயப்பன்
விஜய் சூப்பர்
காலை 9:00 - பிரேமலு
மதியம் 12:00 - சைரன் 108
பகல் 3:00 - டிஜே
மாலை 6:00 - கடைக்குட்டி சிங்கம்
இரவு 9:00 - மாரி 2
சன் லைப்
காலை 11:00 - நினைத்ததை முடிப்பவன்
பகல் 3:00 - நூற்றுக்கு நூறு