‛ஜெயிலர் 2' முதல் பாடல் வெளியீடு : பாடலின் முழு லிரிக் இதோ...
ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் ‛ஜெயிலர் 2' படம் உருவாகி உள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார். ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. அக்., 15ல் படம் வெளியாகும் சூழலில் படத்தின் முதல் பாடலான ‛அல்ல போலேலொ' வெளியாகி உள்ளது.
இந்த பாடல் வரிகளை ஜிப்ரிஷ் மொழியில் எழுதி உள்ளார் அருண் ராஜா காமராஜ். அனிருத் பாடி உள்ளார். மலையாளம் ஸ்டைலில் வெளியாகி உள்ள இந்த பாடலில் நடிகை பூர்ணா உடன் நூற்றுக்கணக்கான நடனக்கலைஞர்களும் ஆடி உள்ளனர். பாடல் வீடியோ பார்க்க கலர்புல்லாக உள்ளது. இருப்பினும் பாடல் வரிகள் புரியவில்லை என ரசிகர்கள் வருத்தப்பட்டாலும் அதையும் மீறி பாடல் வரவேற்பை பெற்று வருகிறது.
இதனிடையே இந்த பாடலின் முழு லிரிக் வரிகளையும் அருண் ராஜா காமராஜ் வெளியிட்டுள்ளார். இதோ அந்த வரிகள்...
பல்லவி:
ஆண்:
ஆ அக்கம் பலபோலே
பக்கம் பலபோலே
ரொக்கம் பலபோலே ஹேய்யேயியே…
ஆ அல்ல போலேலொ
ஜில்ல போலேலொ
ஜித்தல போலேலொ
ஜிந்த்தக்க போலேலொ
ஜித்தல பத்தல பாடு
அட பத்தல பத்தல தேடு
அல்ல போலேலொ
ஜில்ல போலேலொ
ஜித்தல பத்தல
ஜித்தல பத்தல
ஜித்தல பத்தல ஓடு
அட ஜிந்தக்க ஜிந்த்தக்க ஆடு
அலமேலே அல்லே அல்லல்லே
எடா அல்லே அல்லல்லே
எடா அல்லே அல்லே
அல்லே தில்லே சில்லேல்லே
மலபோலே அல்லே அல்லல்லே
எடா அல்லே அல்லல்லே
எடா அல்லே அல்லே
அல்லே தில்லே சில்லேல்லே
பெண்:
இசையாலே இன்ப நிலை
காண வந்தாயோ
தினந்தினம் தேடி வந்தாயோ…. ஆஆஆஆ
என் கண்ணின் அர்த்தங்களை
தேடிச் சென்றாயோ
கவிதைகள் தேடிச் சென்றாயோ….
பருவம் மாறாதே
பசியும் தீராதே
தினமும் ஓயாதே டா
அம்மம்ம்மம்மா …..
இசையாலே இன்ப நிலை காண வந்தாயோ
தினந்தினம் தேடி வந்தாயோ…..ஆஆஆஆ
ஆண்:
ஆ அக்கம் பலபோலே
வெக்கம் பலபோலே
மொத்தம் பலபோலே ஹேய்யேயியேயே…
ஆஆஆ ஆ ஆஆ
ஆஆஆஆ் ஆ ஆஆஆ்
ஆஅஆஅஆஅஆஆ ஆஅஆஅஆஅஆ
ஆஅஆஅஆஅஆஆ ஆஅஆஅஆஅஆ
பித்தாமர பித்தாமர
பித்தாமர பித்தாமர
பித்தாமர பித்தாமர ஹேஹே
பித்தாமர பித்தாமர
பித்தாமர பித்தாமர
பித்தாமர பித்தாமர ஹேஹே
ஜும்பரபர பரபரபர தத்தோம்
ஜும்பரபர பரபர பர தித்தோம்
பித்தாமர பித்தாமர பித்தாமர பித்தாமர
பித்தாமர பித்தாமர ஹேஹே
சரணம்:
பெண்:
ஹ்அன்பே ஓடியோடி
ஹ்அங்கே தேடிதேடி ஹ
அழகே வீணாகுதே
ஹ்இங்கே சோலையாகி
ஹ்இன்றே மாலையாகி ஹ்
இளமை தேனாகுதே
தனியா
சந்தனப் பெண்ணா
சிந்தனைக் கொன்னா ஆவேனா
துணையா
தந்திரக் கண்ணா
சுந்தரக் கண்ணா வா
தனியா
மந்திரப் பொன்னா
சந்திரப் பெண்ணா ஆனேனா
துணையா
மெத்தையில் ஒன்னா
வித்தையின் மன்னா வா
ஆண்:
அலமேலே அல்லே அல்லல்லே எடா
அல்லே தில்லேல்லே எடா அல்லே தில்லே அல்லே தில்லே சில்லேல்லே
இசையாலே இன்ப நிலை
காண வந்தாயோ
தினந்தினம் தேடி வந்தாயோ….
என் கண்ணின் அர்த்தங்களை
தேடிச் சென்றாயோ
கவிதைகள் தேடிச் சென்றாயோ…
பருவம் மாறாதே
பசியும் தீராதே
தினமும் ஓயாதே டா
அம்மம்ம்மம்மா …..
இசையாலே இன்ப நிலை காண வந்தாயோ
தினந்தினம் தேடி வந்தாயோ
ஆண்:
அல்ல போலேலொ
ஜில்ல போலேலொ
ஜித்தல போலேலொ
ஜிந்த்தக்க போலேலொ
பித்தாமர பித்தாமர
பித்தாமர பித்தாமர
பித்தாமர பித்தாமர ஹேஹே
ஆ அல்ல போலேலொ
ஜில்ல போலேலொ
ஜித்தல பத்தல
ஜித்தல பத்தல
பித்தாமர பித்தாமர
பித்தாமர பித்தாமர
பித்தாமர பித்தாமர ஹேஹே