உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'விண்ணைத் தாண்டி வருவாயா': 1700 நாளை கடந்து சாதனை

'விண்ணைத் தாண்டி வருவாயா': 1700 நாளை கடந்து சாதனை


கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'விண்ணைத் தாண்டி வருவாயா'. 2010ம் ஆண்டு வெளியான இப்படம் சென்னை பி.வி.ஆர் தியேட்டரில் மறு வெளியீடு செய்யப்பட்டு, கடந்த 4 ஆண்டுகளாக இப்படம் ஒரு காட்சியாக திரையிடப்பட்டு வருகிறது. இந்திய அளவில் ரீ -ரிலீஸில் அதிக நாட்களைக் கடந்த திரைப்படம் என்கிற சாதனையை படைத்துள்ளது.

ஒரு ரீ ரிலீஸ் திரைப்படம் 1700 நாட்களை கடந்து ஓடுவது இதுவே முதல்முறையாகும். விரைவில் இந்த படம் 5 ஆண்டுகளை கடந்து தியேட்டரில் ஓடும் திரைப்படம் என்கிற சாதனையை படைக்கவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (2)

முருகன்
2026-09-22 15:30:10

உலகில் காதல் இருக்கும் வரை இந்த படம் திரையில் ஓடும்


munna, chennai
2026-09-22 14:26:47

1983 ஹீரோ படம் ஐந்து வருடங்கள் மேல் ஓடி உள்ளது