உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / யாரையும் உள்ள விடாதே...

யாரையும் உள்ள விடாதே...

அந்த வாரிசு நடிகைக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. ஆனால் கிடைக்கிற வாய்ப்பில் கூட அவரது அடாவடி தாங்க முடியவில்லையாம். எந்த படப்பிடிப்புக்கு போனாலும், கேரவனுக்குள் யாரையும் விடாதே, பத்து பேருக்கு மேல கூடாதே... பத்து நிமிடத்துக்கு ஒரு முறை சானிட்டரி தெளி, காஸ்ட்லியான மாஸ் கொடு என்று ஏகப்பட்ட கெடுபிடி பண்றாராம். தங்குற ஓட்டல் அறையில் சின்ன குறை தெரிந்தாலும் உடனே கோவிச்சுக்கிட்டு கிளம்பிடுறாராம். படத்துக்கு புக் பண்ணின் தயாரிப்புங்க வாரிசை சமாளிக்க முடியாம தவிக்கிறாங்களாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !