விதார்த்தின் ஆற்றல்
ADDED : 1748 days ago
விதார்த் நடிக்கும் புதிய படம் ஆற்றல். கதாநாயகியாக ஸ்ரிதாவும், வில்லனாக வம்சி கிருஷ்ணாவும், இவர்களுடன் சார்லி, வையாபுரி, விக்கி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அஸ்வின் ஹேமந்த் இசையமைக்கிறார்.
இயக்குனர் கே.எல்.கண்ணன் கூறுகையில், படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரமாக கார் நடித்திருக்கிறது. டெக்னலாஜியை வைத்து ஒரு கார் எப்படி எல்லாம் மனிதனுக்கு உதவி செய்ய முடியும் என்பதை இந்தப்படம் பேசும். படம் பார்ப்பவர்களுக்கு இது புதுமையாக இருக்கும் என்கிறார்.