ஏ.ஆர்.ரஹ்மான் நன்றி
ADDED : 1780 days ago
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் தாயார் கரீமா பேகம் சமீபத்தில் மறைந்தார். இதற்கு பலரும் இரங்கல் தெரிவித்து இருந்தனர். இதற்கு நன்றி தெரிவித்துள்ள ரஹ்மான், ''கஷ்டமான நேரத்தில் உங்களின் பிரார்த்தனைக்கும், இரங்கலுக்கும் நன்றி. அனைவரின் அன்பு, அக்கறையை என்றும் நினைவில் கொள்வேன். கடவுள் உங்களை வாழ்த்தட்டும், அனைவருக்கும் இனிய ஆண்டாக அமையட்டும் என தெரிவித்துள்ளார்.