தள்ளிப்போன களத்தில் சந்திப்போம்
ADDED : 1830 days ago
ராஜசேகர் இயக்கத்தில் ஜீவா, அருள்நிதி, மஞ்சிமா மோகன், பிரியா பவானி சங்கர், ரோபோ சங்கர், பால சரவணன், இளவரசு உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் களத்தில் சந்திப்போம். இரண்டு நண்பர்களுக்குள் உள்ள நட்பை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படம், ஏற்கனவே சில முறை ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டு, ஜன., 28ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இப்போது பிப்., 5க்கு தள்ளி போய் உள்ளது. இப்படத்தை ஜீவாவின் தந்தையும், பிரபல தயாரிப்பாளருமான ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார்.