உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / காதலியை மணந்தார் வருண்

காதலியை மணந்தார் வருண்

பாலிவுட்டின் பிரபல நடிகர் வருண் தவான், மகாராஷ்டிர மாநிலம் அலிபாக்கில் ஞாயிறு அன்று பேஷன் டிசைனர் நடாஷா தலாலை திருமணம் செய்தார். இருவரும் பள்ளிக்காலத்தில் இருந்தே நெருங்கிய நண்பர்களாக இருந்து காதலர்கள் ஆனவர்கள். அதனால் இருவீட்டாரது சம்மதத்துடன் இந்த திருமணம் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொள்ள நடந்தது.

''வாழ்நாள் காதல் துணை, இப்போது அதிகாரபூர்வமாக மாறியது'' என வருண் தெரிவித்துள்ளார். பாலிவுட் நட்சத்திரங்கள், ரசிகர்கள் பலரும் மணக்களை வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !