உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கவர்ச்சியில் களமிறங்கிய ராஷி கண்ணா

கவர்ச்சியில் களமிறங்கிய ராஷி கண்ணா

துக்ளக் தர்பார், அரண்மனை -3 போன்ற படங்களில்நடித்து வருகிறார் ராஷி கண்ணா. தமிழ் தவிர்த்து தெலுங்கிலும் சில படங்களில் நடிக்கிறார். சமூகவலைதளத்தில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர் அவ்வப்போது போட்டோஷுட் எடுத்து அதை பதிவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். இப்போது நீச்சல் குளத்தில் கறுப்பு நிற பிகினி உடையணிந்து நீராடி விட்டு அமர்ந்திருக்கும் சில போட்டோக்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் ராஷி கண்ணா. இந்த போட்டோக்கள் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !