உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷின் கர்ணன் டப்பிங் நிறைவு

தனுஷின் கர்ணன் டப்பிங் நிறைவு

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள படம் கர்ணன். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் தனுசுடன் ரஜிஷா விஜயன், யோகிபாபு, லால், லட்சுமி பிரியா உள்பட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்ட பணிகள் தொடங்கியியுள்ள நிலையில் தற்போது தனுஷ் டப்பிங் பேசும் படத்தை வெளியிட்டு டப்பிங் பணிகள் முடிவடைந்திருப்பதாக கர்ணன் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இப்படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !