உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அருவியில் ஆனந்த குளியல்

அருவியில் ஆனந்த குளியல்

மேயாதமான் படத்தில் சினிமாவுக்கு வந்த சீரியல் நடிகை பிரியா பவானி சங்கர், தற்போது இந்தியன்-2, பொம்மை, பத்துதல என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சோசியல் மீடியாவில் அடிக்கடி தனது போட்டோ மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் பிரியா பவானி சங்கர், தற்போது தான் அருவியில் ஆனந்தமாக குளியல் போடும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். அதற்கு, கேப்சனாக
''இந்த அழகான உலகில் சலிப்படைய நேரமில்லை'' என பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் வைரலாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !