உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முதன்முறையாக டபுள் ஆக்ஷன்

முதன்முறையாக டபுள் ஆக்ஷன்

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும், இயக்குநராகவும் வெற்றிப் படங்களைக் கொடுத்து வருபவர் ஹிப்ஹாப் ஆதி. அடுத்ததாக அவர், அஸ்வின் ராம் இயக்கத்தில் அன்பறிவு என்ற படத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் ஆதி இரட்டை வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. இதுவரை அவர் நடித்த படங்களில் டபுள் ஆக்ஷனில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொள்ளாச்சியில் அன்பறிவு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் 10 நாட்களில் முழு படப்பிடிப்பும் முடிவடைந்து விடும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !