உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பைக் ஓட்ட கற்றுக் கொண்ட அஞ்சலி

பைக் ஓட்ட கற்றுக் கொண்ட அஞ்சலி

ஒரு காலத்தில் செம பிசியாக இருந்த அஞ்சலி கேரியர் இப்போது கொஞ்சம் டல் அடிக்கிறது. இருந்தாலும் தென்னிந்திய மொழிகளில் ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பூச்சாண்டி என்ற படத்தில் நடிக்கிறார். இந்நிலையில் கிடைத்த கேப்பில் பைக் ஓட்டக் கற்றுக் கொண்டிருக்கிறார். ஐதராபாத் சாலைகளில் பைக் ஓட்டிச் சென்றிருக்கிறார். பைக்கில் அமர்ந்திருக்கும் படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டிருக்கிறார் அஞ்சலி. வேகமாக சாலையில் பைக் ஓட்ட வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. என்று கூறியிருக்கிறார். ஆக்ஷன் ஹீரோயின் ஆசையும் இருக்கலாம் என்று தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !