உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மார்ச் 23ல் கர்ணன் டீசர்

மார்ச் 23ல் கர்ணன் டீசர்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரெஜிஷா விஜயன், யோகி பாபு, லால் நடித்துள்ள படம் ‛கர்ணன்'. இதன் படப்பிடிப்பு முடிந்து ஏப்., 9ல் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மூன்று பாடல்கள் வெளியாகி உள்ளது. இவற்றில் ஒரு பாடல் சர்ச்சையை கிளப்பி அதற்கு எதிராக வழக்கும் பதிவாகி உள்ளது. இந்நிலையில் மார்ச் 23ல் படத்தின் டீசர் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !