உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நம்பிக்கையே வலுவானது - ராஷி கண்ணா

நம்பிக்கையே வலுவானது - ராஷி கண்ணா

துக்ளக் தர்பார், அரண்மனை 3, சர்தார் போன்ற படங்களில் நடித்து வரும் ராஷி கண்ணா, தெலுங்கில் நாக சைதன்யாவுடன் நடித்து வரும் தேங்க்யூ என்ற படத்தின் படப்பிடிப்பிற்காக ஐரோப்பாவில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் ரசிகர்களுக்கு நம்பிக்கை ஊட்டும் வகையில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார்.

அதில், கொரோனா நோய் தொற்று உயிரை பறிப்பதால் தற்போது இந்தியர்கள் கடுமையான மன அழுத்தத்தில் உள்ளனர். இந்த மோசமான சூழ்நிலையில் மக்களை பலப்படுத்துங்கள். பயத்தை விட வலுவான ஒரே விசயம் நம்பிக்கை தான் என்று தெரிவித்துள்ளார் ராஷி கண்ணா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !